படகு சவாரி, 'தீம் பார்க்' என நவீனமாகி வருகிறது... வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாதையுடன் தொங்கு பாலம் - திறப்புவிழா காண்பது எப்போது?
சென்னையில் வில்லிவாக்கம் ஏரி 36.5 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரி பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பசுமை சுற்றுச்சூழல் பூங்காவாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்காக ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
12 Jan 2023 9:23 AM ISTஒடிசாவில் உள்ள தொங்கு பாலம் பழுதுபார்க்கும் பணிக்காக நாளை மூடல்..!
ஒடிசாவில் உள்ள தொங்கு பாலம் பழுதுபார்க்கும் பணிக்காக நாளை ஒரு நாள் மூடப்படுகிறது.
31 Oct 2022 8:15 PM ISTராஜஸ்தானில் கம்பியால் இணைக்கப்பட்ட முதல் தொங்கு பாலம்! கட்டுமானப் பணிகள் நிறைவு - பயன்பாட்டுக்கு தயார்
ராஜஸ்தானில் கம்பியால் இணைக்கப்பட்ட முதல் பாலமாக இது உள்ளது. அதன் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
15 Jun 2022 7:18 PM IST